கோயிலில் நேர்ச்சைச் சோறு உண்ணத் தவற
வேண்டாம் என்பது ஏன்?
வேண்டாம் என்பது ஏன்?
கோயிலில் சமைக்கும் சோறு கண்டிப்பாக உண்ண வேண்டும் என்று கூறினால் இக்காலத்து இளைஞர்கள் "கோயிலில் ஏன் சாப்பி வேண்டும்? உணவு விடுதியிலோ வீட்டிலோ சாப்பிடலாமே" என்பார்கள். அவர்கள் கூறுவதில் நியாயமிருக்கின்றது. பசியாறுவதற்கு கோயிலில் சாப்பிட வேண்டுமென்பதில்லையே வீட்டிலோ விடுதியிலோ பசியாற்றிக் கொள்ளலாமே.
கோயில் சோறு பசிக்காக உண்ணுவதல்ல. இறைவனுக்குப்படைத்த அன்னம் உண்ண வேண்டும் என்பதற்காகவே. அதனால் இறைவன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்காகவே உண்கின்றோம். ஜினி.
மும் சிறப்பானது. ஒட்ட தயாராக்கப்படும். கோயிலில் இறைவனுக்குப் படைத்த உணவில் பல சிறப்புக்கள் உள்ளன. இந்த சோறுக்காகப் பயன்படுத்தும் அரிசியின் சிறப்பெ - ன்னவென்றால் தவிடு நீக்காமல் குத்திய அரிசியே பொதுவாக உபயோகிப்பது. அதன் குணங்கள் எதுவும் நஷ்டப்படாமல் சத்துள்ளதாகயிருக்கும். மேலும் கோயிலில் சமையல் செய்யும் பாத்திர ஓட்டினாலான உருளியில் அது அலுமினியம் போல் தீங்குகள் எதுவும் ஓட்டில் இல்லை.
அதனால் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் வரவாய்ப்பில்லை. இதைக் கிளறுவதற்கான பரந்த அகப்பைகள் இரும்பு அல்லது ஓட்டினால் செய்யப்பட்டவை யாயிருக்கும். எதுவானாலும் தீங்கில்லை நன்மையே. இரும்பி - னாலான அகப்பை மிக நன்று. இரும்பின் அம்சங்கள் உணவில் கலந்து சோறை மேன்மைப் படுத்தும். இரும்புச்சத்தின் நன்மைகள் நவீன மருத்துவம் தெளிவாக விளக்கியுள்ளது.
இதில் பக்தருக்குள்ள திருபதி, இறைவன் அருகாமை கிடைக்கப்பெறுவதே. இந்த நேர்ச்சைச் சோறில் சேர்க்கும் துளசி இலையும் மருத்துவ குணங்கள் நாம் நன்கறிந்துள்ளோம் அல்லவா?