![]() |
பஞ்சபக்ஷி பயிற்சி வகுப்பு |
பஞ்சபக்ஷி பயிற்சி வகுப்பு
அனைத்துவித ஜோதிட சாஸ்திரக் ககைகளிலும் முதன்மையானது இந்த பஞ்ச பட்சி மற்றும் சர சாஸ்திரம்.
பஞ்சபூதங்களை வசியப்படுத்தி நாம் நினைக்கும் காரியங்களை வெற்றியாக மாற்றும் அதி சூட்சமங்கள் அடங்கிய இதுவரை யாரும் சொல்லாத ரகசியங்களை உள்ளடக்கிய பஞ்ச பட்சி சாஸ்திரம் பயிற்சி வகுப்பு மூன்றாவது பேட்ச்....
வகுப்பில் இணைபவர்கள் அடுத்தவர்களுக்கு கணித்து பலன் கூறும் அளவிற்கு பயிற்சி கொடுக்கப்படும்.....
இந்த பஞ்ச பட்சி சாஸ்திரம் சிவபெருமானால் உமாதேவிக்கு உபதேசம் செய்து உமாதேவி முருகப்பெருமானுக்கு உபதேசித்து முருகப் பெருமான் 18 சித்தர்களுக்கும் உபசி உபதேசித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றது. சித்தர்கள் வழியில் இப்பொழுது நாம் பயன்படுத்துகிறோம்....
இந்த சாஸ்திர முறையாகப் பின்பற்றினால் நமது வாழ்க்கையில் எப்பொழுதும் தோல்வி என்பதே கிடையாது. முன்கூட்டியே எதிரிகள் யார் என்பது தெரிந்து கொள்ளலாம்.
இந்த சாஸ்திரம் தெரிந்தவர்களிடம் என்றாலே பயந்து விதமும் ஆன்மீகமும் வேலை செய்யாது. எந்த ஒரு தீய சக்தியும் செயல்படாது. அப்படிப்பட்ட ஒரு தெய்வீக கலையை அனைவரும் தெரிந்து நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் அனைத்து நலன்களும் பெற்று நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டிக் கொள்கிறோம்.
1. பஞ்சபட்சி பற்றிய அடிப்படை விஷயங்கள்
2. பஞ்ச பட்சி கணிக்கும் முறைகள்
3. பஞ்சபட்சியின் தொழில்கள்
4. பஞ்சபட்சியின் கால கணித சூக்ஷ்ம நேர அட்டவணைகள்
5. பஞ்ச பட்சி யின் மூலிகை வகைகள்
6. பஞ்ச பட்சி யின் யந்திர வகைகள்
7. பஞ்சபட்சியின் சப்த கருமங்கள் மற்றும் மந்திர முறைகள்.
8. பஞ்சபட்சியும் வாழ்த்தும்
9. பஞ்ச பட்சியில் திருமணப் பொருத்தம் பார்க்கும் முறை.
10. பஞ்சபட்சியும் நவகிரக தோஷப் பரிகாரங்கள்
11. பஞ்சபட்சியும் திதி சூனியமும்
12. பஞ்சபட்சியும் ஓரையும்
13. பஞ்சபட்சியும் மந்திர ஜபமும்
14. பஞ்சபட்சியும் தொழில் தொடங்கும் முறையும்
15. பஞ்சபட்சியும் தனிய நாட்களும்
16. பஞ்சபட்சியும் சர ஓட்டமும்
17. பஞ்ச பட்சி சாப நிவர்த்தி
18. பஞ்சபட்சியும் பிரச்சனைகளை தீர்க்கும் வழி முறையும்.
19. பஞ்சபட்சியும் செய்வினையை அழிக்கும் தூப முறையும்
20. பஞ்சபட்சியும் புதுமனை புகுதலும்
21. பஞ்சபட்சியும் பிரயாண பலனும்.
22. பஞ்சபட்சியும் ருது பலனும்
23. பஞ்சபட்சியும் பிறந்த பலனும்
மேலும் பல தகவல்களுடன்....
மேலும் பஞ்ச பக்ஷி மற்றும் சர சாஸ்திரம் சேர்த்து பயன்படுத்தப்படும் சூட்சமங்கள் சொல்லிக் கொடுக்கப்படும்.
வகுப்பு கடைசியில் பஞ்சபட்சி சாஸ்திர புத்தகம் மற்றும் பயன்படுத்தப்படும் அட்டவணை கொடுக்கப்படும்.
வகுப்பு 21 நாட்கள் நடைபெறும்.
வகுப்பு வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெறும்.
பயிற்சி கட்டண குரு காணிக்கை 501 ரூபாய்...
மேலும் தகவலுக்கு
*ES. சிவ ஸ்ரீ நக்கீரன் ஐயா*
பஞ்ச பக்ஷி சர சாஸ்திர மாந்திரீக பயிற்சி மையம்..
கிருஷ்ணகிரி.
தொடர்புக்கு - 7904599321
வாட்ஸ்அப் - wa.me/917904599321
Menu :-