Type Here to Get Search Results !

Translate

வைராஜ தியானம் - (பருவகாலங்களைத் தியானித்தல்)

வைராஜ தியானம்  - (பருவகாலங்களைத் தியானித்தல்)

 வைராஜ தியானம் - (பருவகாலங்களைத் தியானித்தல்)

ஐந்து பக்திகளைக் கீழ்க்காணுமாறு பருவகாலங்களாகத் தியானிக்க வேண்டும்:

ஹிங்காரம் - வசந்த காலம்
பிரஸ்தாவம் - கோடைக்காலம்
உத்கீதம் - மழைக்காலம்
பிரதிஹாரம் - இலையுதிர் காலம்
நிதனம் - குளிர்காலம்

இது வைராஜத் தியானம்; பருவகாலங்களுடன் தொடர்புடையது.

பலனும் நிபந்தனையும்

பருவகாலங்களுடன் தொடர்புடைய இந்த வைராஜ தியானத்தை யார் அதன் அடிப்படையை அறிந்து செய்கிறானோ அவன் புனிதப்பேரொளி மிக்கவனாகத் திகழ்கிறான்; முழு ஆயுளையும் பெற்று வாழ்கிறான்; பெருமையுடனும்நல்ல சந்ததியுடனும் கால்நடைச் செல்வத்துடனும் வாழ்கிறான்; பெருமை மிக்கவனாகவும் புகழுடனும் திகழ்கிறான்.

இந்தத் தியானம் செய்பவன் பருவ காலங்களை நிந்திக்கக் கூடாது. இது நிபந்தனை.

_இராமகிருஷ்ண மிஷின்


மேலும் தொடர்புக்கு - ஸிவ ஸ்ரீ நக்கீரன் - +917904599321

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad