ருத்ராட்சம் மணிமாலை ஜெபித்தலின் பலன்கள்.
- 25 மணிகள் கொண்ட மாலை முக்தி தரும்
- 26 மணிகள் கொண்ட மாலை சிவ பரம் பொருளில் சேர்க்கும்
- 13 மணிகள் கொண்ட மாலை எதிரிகள் நாசம் ஆவார்
- 27 மணிகள் கொண்ட மாலை அதிக செல்வம் சேரும்
- 18 மணிகள் கொண்ட மாலை தேக வலிமையைத் தரும்
- 30 மணிகள் கொண்ட மாலை உயர்ந்த புண்ணிய பலன்கள் தரும்
- 15 மணிகள் கொண்ட மாலை அபிசார சித்திகளும் தரும்