ருத்ராட்ச மணி மாலைகளில் ஜெபம் செய்வதற்குரிய பலன்கள்
கைவிரல்களால் எண்ணி ஜெபித்தால் ஒரு பங்கு பலன்
கைவிரல் கணுக்களால் ஜெபித்தால் 8 பங்கு பலனும்
துளசிமணி கொண்டு ஜெபித்தால் 10 பங்கு பலனும்
சங்கு மணியில் ஜெபித்தால் 100 பங்கு பலனும்
பவழமணி மாலையில் ஜெபித்தால் 1000 பங்கு பலன்களும்
ஸ்படிகமணி மாலை ஜெபித்தால் ஒரு கோடிப் பங்கு பலன்களும்
தர்ப்பைப் புல் முடிகள் கொண்டு எண்ணி ஜெபித்தால் 10 கோடி பங்கு பலன்களும்
முத்துமணி மாலை ஜெபித்தால் நூறுகோடி பங்கு பலன்களும்
ஸ்வர்ண மணி மாலையில் ஜெபித்தால் 1000 கோடி பங்கு பலன்களும்
ருத்ராக்ஷம் ஜெபமணி மாலையில் ஜெபித்தால் நூறாயிரம் கோடி மடங்கு பலன்களும்
ருத்ராக்ஷ மணிகளை கட்டைவிரலால் தள்ளி ஜெபித்தார் மோட்சம் கிடைக்கும்
ஆள்காட்டிவிரல் தள்ளி ஜெபித்தால் விரோதிகள் அழிவர்
நடுவிரல் தள்ளி செய்தித்தாள் பெருஞ்செல்வம் உண்டாகும்
மோதிரவிரல் தள்ளி செபித்தால் நோய்கள் விலகி ஓடிவிடும்
ருத்திராக்ஷ மணிகளைக் கொண்டு ஜபிப்பவர்கள் அவர் அவர்களுக்கு உண்டான பலன்களை கருத்தில் கொண்டு ஜெபித்து பலன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் நன்றி சிவாயநம