வாரத்தின் ஏழு கிழமைகளில் பிறந்தவர்கள் அணிய வேண்டிய
ருத்ராட்ச மணிகள்
ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்கள் கிரகம் சூரியன் மற்றும் அதிதேவதை அக்னி மேலும் பிரதி தேவதை ருத்திரன் அணிய வேண்டிய ருத்ராக்ஷம் 1 3 5 7 11 முக மணிகள்
திங்கட்கிழமை பிறந்தவர்கள் சந்திரன் கிரகம் அதிதேவதை வருணன் பிரதி தேவதை துர்க்கை உமாமகேஸ்வரி அணிய வேண்டிய ருத்ராக்ஷம் 2 5 7 முக மணிகள்
செவ்வாய் கிழமை பிறந்தவர்கள் கிரகம் அங்காரகன் அதிதேவதை பூமாதேவி பிரதி தேவதை சண்முகர் அணிய வேண்டிய ருத்ராட்ச மணிகள் 3 7 6 முக மணிகள்
புதன்கிழமை பிறந்தவர்கள் கிரகம் புதன் பகவான் அதிதேவதை விஷ்ணு பிரதி தேவதை புருஷோத்தமன் அணிய வேண்டிய ருத்ராக்ஷ மணிகள் 4 10 21 முக மணிகள்
வியாழன் கிழமை பிறந்தவர்கள் கிரகம் குருபகவான் அதிதேவதை இந்திரன் பிரதி தேவதை பிரம்மா அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள் 5 8 4 முக மணிகள்
வெள்ளிக் கிழமை பிறந்தவர்கள் சுக்கிரன் கிரகம் அதிதேவதை இந்திராணி அதிதேவதை இந்திரன் மேலும் அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள் 6 7 8 முக மணிகள்
சனிக்கிழமை பிறந்தவர்கள் கிரகம் சனி பகவான் அதிதேவதை எமன் பிரதி தேவதை பிரம்மா அணிய வேண்டிய ருத்திராக்ஷ மணிகள் 7 3 4 முக மணிகள்
நன்கு தரமான 25mm கொண்ட பெரிய ருத்ராக்ஷ மணிகள் நேபாளத்திலிருந்து நேரடியாக தருவித்து கொடுக்கப்படும் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் நன்றி சிவாய நமக