27 நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அணிய
வேண்டிய ருத்திராக்ஷ மணிகள்
- அஸ்வினி நட்சத்திரம்
- கிரகம் கேது பகவான் அணிய வேண்டிய ருத்ராட்சம் முகம் 9 2 3 முக மணிகள்
- பரணி நட்சத்திரம்
- கிரகம் சுக்கிரன் ருத்ராக்ஷம் ஆறுமுகம் மணி
- கார்த்திகை நட்சத்திரம்
- கிரகம் சூரியன் ருத்ராக்ஷம் 1 3 11 12 முக மணிகள்
- ரோகினி நட்சத்திரம்
- கிரகம் சந்திரன் ருத்ராக்ஷம் 2 3 முக மணிகள்
- மிருகசீரிடம் நட்சத்திரம்
- கிரகம் செவ்வாய் ருத்ராட்சம் 3 முக மணிகள்
- திருவாதிரை நட்சத்திரம்
- கிரகம் ராகு பகவான் அணியவேண்டிய ருத்ராட்சம் 8 5 11 முக மணிகள்
- புணர்பூசம் நட்சத்திரம்
- கிரகம் குருபகவான் ருத்ராட்சம் 5 முகம்
- பூச நட்சத்திரம்
- கிரகம் சனி பகவான் ருத்ராட்சம் 7 முக மணிகள்
- ஆயில்யம் நட்சத்திரம்
- கிரகம் புதன் பகவான் ருத்ராட்சம் 4 முக மணிகள்
- மகம் நட்சத்திரம்
- கிரகம் கேது பகவான் ருத்ராட்சம் 9 2 3 முக மணிகள்
- பூரம் நட்சத்திரம்
- கிரகம் சுக்கிரன் ருத்ராட்சம் 6 முக மணிகள்
- உத்திரம் நட்சத்திரம்
- கிரகம் சூரியன் ருத்ராக்ஷம் 1 3 11 12 முக மணிகள்
- அஸ்தம் நட்சத்திரம்
- கிரகம் சந்திரன் ருத்ராக்ஷம் 2 3 முக மணிகள்
- சித்திரை நட்சத்திரம்
- கிரகம் செவ்வாய் ருத்ராட்சம் 3 முக மணிகள்
- சுவாதி நட்சத்திரம்
- கிரகம் ராகு பகவான் ருத்ராட்சம் 8 5 11 முக மணிகள்
- விசாகம் நட்சத்திரம்
- கிரகம் குருபகவான் ருத்ராக்ஷம் 5 முக மணிகள்
- அனுஷம் நட்சத்திரம்
- கிரகம் சனிபகவான் ருத்ராட்சம் 7 முக மணிகள்
- கேட்டை நட்சத்திரம்
- கிரகம் புதன் பகவான் ருத்ராக்ஷம் 4 முக மணிகள்
- மூலம் நட்சத்திரம்
- கிரகம் கேது பகவான் ருத்ராக்ஷம் 9 2 3 முக மணிகள்
- பூராடம் நட்சத்திரம்
- கிரகம் சுக்கிரன் ருத்ராட்சம் 6 முக மணிகள்
- உத்திராடம் நட்சத்திரம்
- கிரகம் சூரியன் ருத்ராக்ஷம் 1 11 3 12 முக மணிகள்
- திருவோணம் நட்சத்திரம்
- கிரகம் சந்திரன் ருத்ராட்சம் 2 3 முக மணிகள்
- அவிட்டம் நட்சத்திரம்
- கிரகம் செவ்வாய் ருத்ராக்ஷம் 3 முக மணிகள்
- சதயம் நட்சத்திரம்
- கிரகம் ராகு பகவான் ருத்ராட்சம் 8 5 11 முக மணிகள்
- பூரட்டாதி நட்சத்திரம்
- கிரகம் குருபகவான் ருத்ராட்சம் 5 முக மணிகள்
- உத்திரட்டாதி நட்சத்திரம்
- கிரகம் சனி பகவான் ருத்ராட்சம் 7 முக மணிகள்
- ரேவதி நட்சத்திரம்
- கிரகம் புதன் பகவான் ருத்ராக்ஷம் நான்கு முக மணிகள்
அவரவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்த கிரகங்களை வணங்கி அவர்களுக்கு உண்டான ருத்ராக்ஷ முகங்களை பயன்படுத்தி வந்தார் அவர்களது வாழ்வில் உள்ள அனைத்து இன்னல்களும் நீங்கி சகலவித நன்மைகளும் கிடைக்கும் நினைத்தது நடக்கும்