 |
அல்சர் குணமாக |
அல்சர் குறைய கற்பூர வாழைக்காயை பொடி செய்து அதனுடன் ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு ஆகியவைகளை ஒன்றாக கலந்து அரைக் கரண்டி வீதம் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வந்தால் அல்சர் குறையும்.
புளியம்பட்டை தூளை உப்பு சேர்த்து கஷாயம் செய்து குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
தேங்காய்பால் வயிற்றுப்புண் மற்றும் தொண்டை புண் இவற்றிற்கு சிறந்தது.இதனை கொப்பளித்து குடித்து வரலாம்.
பகலில் சாதத்துடன் அம்மன் பச்சரி இலையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும்.
தினமும் ஒரு டம்ளார் திராச்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும்.