உயிர் பிரிந்த பின்பு செய்ய வேண்டியது என்ன?
பிராணன் போன பின்பு தலையை தெற்குப் புறமாக வைத்து படுக்க வைக்கவேண்டும் பூணூலை இடமாக போட்டுக்கொள்ள வேண்டும் பெண்கள் தலையை விரித்துக் கொண்டு தெற்கு நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும்
ஒருவன் இறந்தவுடன் ஓர யாமம் ( மூன்று மணி நேரம். ) கழிந்த பின்பு உடலை அப்புறப்படுத்த வேண்டும் இரவு ஒன்பது நாழிகைக்குமேல் தகனம் செய்ய கூடாது