9 நவக்கிரகங்களும் விபரங்களும் உரிய வஸ்திரம்.
சூரியன் சிவப்பு நிறம் கோதுமை தானியம் கிழக்கு திசை
சந்திரன் வெள்ளை நிறம் பச்சரிசி மற்றும் நெல் தானியம் வடமேற்கு திசை
செவ்வாய் சிவப்பு நிறம் துவரை தானியம் தெற்கு திசை
புதன் கிரகம் பச்சை நிறம் பச்சைப்பயிறு தானியம் வடக்கு திசை
சுக்கிரன் பட்டு வெண்மை நிறம் மொச்சை தானியம் தென்கிழக்கு திசை
குரு பொன் நிறம் கொண்டைக் கடலை தானியம் வடகிழக்கு திசை
சனி கருப்பு மற்றும் ஊதா நிறம் எள் தானியம் மேற்கு திசை
ராகு கருப்பு டன் சித்திரம் உளுந்து தானியம் தென்கிழக்கு திசை
கேது புள்ளிகளுடைய சிகப்பு கொள்ளு தானியம் வடமேற்கு திசை