12 ராசிகள் லக்னங்களில் பிறந்தவர்களுக்கு
ருத்திராட்சம் மணிகள்
1.மேஷ ராசி & லக்கினம்
ராசி அதிபதி செவ்வாய் பகவான் சாதக கிரகங்கள் செவ்வாய் குரு அணிய வேண்டிய ருத்ராட்ச மணிகள் 3 5 முக மணிகள்
2. ரிஷப ராசி & லக்கினம்
ராசி அதிபதி சுக்கிர பகவான் சாதக கிரகங்கள் புதன் சனி அணியவேண்டிய உத்திராட்சம் மணிகள் 6 4 7 முக மணிகள்
3. மிதுன ராசி & லக்கினம்
ராசி அதிபதி புதன் பகவான் சாதக கிரகம் புதன் சுக்கிரன் அணிய வேண்டிய ருத்ராட்ச மணி 4 6 முக மணிகள் அணி
4. கடக ராசி & லக்கினம்
ராசி அதிபதி சந்திரன் பகவான் சாதக கிரகம் சந்திரன் செவ்வாய் அணிய வேண்டிய ருத்ராக்ஷம் 3 2 முக மணிகள்
5. சிம்மம் ராசி & லக்கினம்
ராசி அதிபதி சூரியன் சாதக கிரகம் சூரியன் செவ்வாய் அணிய வேண்டிய ருத்ராக்ஷம் 1 12 3 முக மணிகள்
6. கன்னி ராசி & லக்கினம்
ராசி அதிபதி புதன் சாதக கிரகம் புதன் சுக்கிரன் அணியவேண்டிய ருத்ராக்ஷம் 4 6 முக மணிகள்
7. துலாம் ராசி & லக்கினம்
ராசி அதிபதி சுக்கிரன் சாதக கிரகம் சுக்கிரன் சனி அணியவேண்டிய ருத்ராட்சம் 6 7 முக மணிகள்
8. விருச்சகம் ராசி & லக்கினம்
ராசி அதிபதி செவ்வாய் சாதக கிரகம் குரு சந்திரன் அணியவேண்டிய உத்திராட்சம் 3 5 2 முக மணிகள்
9. தனுசு ராசி & லக்கினம்
ராசி அதிபதி குரு சாதக கிரகம் குரு சூரியன் அணிய வேண்டிய ருத்ராக்ஷம் 5 1 12 முக மணிகள்
10. மகரம் ராசி & லக்கினம்
ராசி அதிபதி சனி சாதக கிரகம் சனி சுக்கிரன் அணியவேண்டிய ருத்ராக்ஷம் 7 6 முக மணிகள்
11. கும்பம் ராசி & லக்கினம்
ராசி அதிபதி சனி சாதக கிரகம் சனி சுக்கிரன் அணியவேண்டிய ருத்ராக்ஷம் 7 6 முக மணிகள்
12. மீனம் ராசி & லக்கினம்
ராசி அதிபதி குரு சாதக கிரகம் குரு செவ்வாய் அணிய வேண்டிய ருத்ராக்ஷம் 5 3 முக மணிகள்
அவரவர்களுக்கு உண்டான ராசி இலக்கணங்களுக்கு ஏற்ப ருத்ராட்சம் முகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது அந்தந்த ராசி அதிபதி கிரகங்களையும் சாதக கிரகங்களையும் வணங்கி தகுந்த ருத்ராட்சங்களை பயன்படுத்தி வந்தால் சகல விதமான கஷ்டங்களும் நீங்கி செல்வ கடாட்சம் அதிகரிக்கும் மேலும் நவகிரகங்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் நாம் நினைத்தது அனைத்தும் நடக்கும்
25mm முதல் 28mm வரையிலான நல்ல தரமான ருத்ராட்ச மணிகள் நேபாளத்திலிருந்து நேரடியாக தருவித்துக் கொடுக்கப்படும் தேவை உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் நன்றி சிவாயநம