மழை-தியானம் - வ்ருஷ்டி தியானம்
‘வ்ருஷ்டி' என்றால் மழை. எனவே ஐந்து பக்திகள் மழை சம்பந்தமான ஐந்து விஷயங்களாகத்
தியானிக்கப் படுகின்றன.
ஐந்துவித பக்திகளை மழையின் ஐந்து அம்சங்களாகத் தியானிப்பது மழை-தியானம்.
ஸாம பக்தி - மழை அம்சம்
- ஹிங்காரம் - ஆரம்பக் காற்று
- பிரஸ்தாவம் - மேகம்
- உத்கீதம் - மழை
- பிரதிஹாரம் - மின்னல், இடி
- நிதனம் - தூறல் நிற்பது
அம்சங் களாகத் தியானிப்பவனுக்காக மழை பொழிகிறது. மழைக்காலம் அல்லாத
வேளைகளிலும் அவன் மழை பொழியச் செய்கிறான்.