மாலைப் பொழுது சாய்வதற்கு ஒருநாழிகை நேரத்துக்கு
முன்பு தீபம் ஏற்றுவது ஏன்?
முன்பு தீபம் ஏற்றுவது ஏன்?
மாலையில் விளக்கேற்றுவது மிக அவசியம் என்று அனேகர் ஒப்புக்கொள்வர் என்றாலும் மாலைப் பொழுதடைவதற்கு ஒருநாழிகை நேரத்திற்கு முன் சரியாக எடுத்துக் விளக்கேற்ற வேண்டும் என் mp கூறும் போது யாரும் கேள்வி எழுய வாய்ப்புண்டு. மாலை நேரம் தீபம் கொளுத்த வேண்டும் என்றும், எத்தனை திரிகள் பொருத்தி விளக்கேற்ற வேண்டும் என்றெல்லாம் விதி எழுதிய ஆசாரியர்கள் ஒருநாழிகைக்கு முன்பு தீபம் பற்ற வைக்க வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளனர்.
பொழுது சாயும் சின்னமான மூதேவி வந்து சேரும். அதனால் அதற்கு ஒருநாழிகை முன்பு விளக்கேற்ற வேண்டும் என்று கூறப்படுவதாக அனேகர் புரிந்து கொண்டி - ருக்கின்றனர். அவ்வாறு தீமையை வீட்டினுள் நுழைய அனுமதிக்காமல் நன்மையின் அடையாள மான ஸ்ரீதேவியை வரவேற்க இயலும்.
இதுவே விசுவாசம் என்றாலும் இதைக் குறித்து நவீன சாஸ்திரம் எவ்வாறு ஒப்புகின்றது என்று பார்ப்போம். விளக்கிலிருந்து ஒளிரும் தீபச்சுடர் நன்மைசெய்யும் என்று உறுதி செய்கின்ற கண்டுபிடிப்புகள், ஒரு நாழிகை முன்பு விளக்கேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையையும் உறுதி செய்கின்றது. மாலைப் பொழுது வருமுன்னே சுற்றுச்சூழலில் விஷ அம்சம் பாதிப்புண்டாக்கும் என்றும் அதனால் ஒரு நாழிகை அதாவது இருபத்திநான்கு நிமிடங்கள் முன்பு விளக்கைப் பற்றவைத்தால் தீப வளையத்துக்குள் வரும் பிரதேசத்திலிருந்து விஷஅம்சத்தை தூரமாக நிறுத்த இயலும் என்று கண்டுபிடித்துள்ளனர்.