ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் மற்றும் திருக்கல்யாண வைபவ விழா
சகலவிதமான அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்க்கையில் அனைத்துவித நற்பலன்களையும் பெற இந்த மகா சண்டி ஹோமத்தில் கலந்து முப்பெரும் தேவிகளின் அருளாசியை பெற அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்......
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாளேத்தோட்டம், என்னும் புண்ணிய பூமியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்நிறை ஸ்ரீ வரசித்தி விநாயகர் மற்றும் ஸ்ரீ பாதாள மாரியம்மன், ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் பரிவார சகிதமாக வீற்றிருக்கும் திருக்கோவில்.
நிகழ்ச்சி நிரல்
வைகாசி 3
17.05.2022
செவ்வாய்க்கிழமை
காலை 07:30 - 08:30 மணிக்குள் முகூர்த்தக்கால் நடுதல் கொடியேற்றுதல் காப்பு கட்டுதல் முளைப்பாலிகை இடுதல்...
வைகாசி 9
23.05.2022
திங்கள் கிழமை
காலை 9 மணி முதல்
- மங்கள இசை,
- திருவிளக்கு வழிபாடு ,
- பூர்வாங்கம் ஆரம்பம்,
- விக்னேஸ்வர பூஜை,
- புண்யாஹ வாசனம் ,
- பஞ்சகவ்ய பூஜை,
- மகா சங்கல்பம்,
- தேவதா,
- யஜமான அநுஞ்ஞை ,
- ஸ்ரீ ஸௌபாக்ய மகா கணபதி ஹோமம்,
- ஸ்ரீ தன ஆகர்ஷன வர மகாலட்சுமி ஹோமம்,
- ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம்,
- ஸ்ரீ நவகிரக அனுகிரக ஹோமம்,
- ஸ்ரீ ஜெயாதி ஹோமம்,
- திரவ்யாஹூதி பூர்ணாஹூதி ,
- மகா தீபாரதனை ,
- கோமாதா பூஜை,
- அன்னப் பிரசாதம் வழங்குதல் அதைத்தொடர்ந்து மறுநாள்
வைகாசி 10
24.05.2022
செவ்வாய்க்கிழமை
மாலை 04:30 மணி அளவில்
24.05.2022
செவ்வாய்க்கிழமை
மாலை 04:30 மணி அளவில்
- மங்கள இசை,
- விநாயகர் வழிபாடு,
- புண்யாஹம்,
- பஞ்சகவியம்,
- தேவி அனுக்ஞை,
- பூதசுத்தி,
- கும்ப அலங்காரம்,
- கடஸ்தாபனம்,
- மாத்ருகா பூஜை,
- ரித்விக் வரணம்,
- மண்டப பூஜை,
- சண்டிகா தீப பூஜை,
- தேவி மகாத்மியம் புஸ்தக பூஜை,
- 13 அத்தியாய கவிதைகள் சகிதமாக ஸ்ரீ மகா சண்டிகா பரமேஸ்வரி வேதிகா அர்ச்சனை,
- நவாவரண பூஜை கலச ஆவாஹனம்,
- ஹ்ருதயாதி ந்யாஸம் ,
- கவசம்,
- அர்க்கலளம்,
- சீலகம்,
- ராத்ரி ஆக்தம்,
- தேவி சூக்தம்,
- நவாக்ஷரி மந்திர ஜெப சமர்ப்பணம்,
- சப்தசதி பாராயணம்,
- காதம்பரியாதி பலி பூஜை,
- 64 யோகினி பைரவர் விசேஷ பலிபூஜை,
- மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்குதல் சிறப்பாக நடைபெறும்.
வைகாசி 11
25.05.2022
புதன்கிழமை
காலை 7 மணி முதல்
- மங்கல இசை ,
- திருப்பள்ளி எழுச்சி,
- பூர்வாங்கம்,
- அக்னி கர்யம்,
- நவாக்ஷரி ஜப ஹோமம்,
- கவசம்,
- அர்க்களம்,
- கீலகம்,
- ராத்ரி,
- தேவி ஸூக்த பாராயண ஜெப ஹோமம்,
- 13 அத்தியாய ஹோமம்,
- 16 வகையான சௌபாக்கிய மங்கல திரவிய சமர்ப்பணம்,
- ஷண்ணவதி ஹோமம், திரவ்யாஹூதி ,
- வடுக பூஜை,
- கன்யா பூஜை,
- சுவாசினி பூஜை,
- ருத்ர சமகம் பாராயணம் - வஸோத்தரை ,
- மஹா பூர்ணாஹூதி மஹா தீபாரதனை,
- உபச்சாரம்,
- பிரசாதம் வழங்குதல்,
- ஆசீர்வாதம்,
- யாத்ரா தானம்,
- கடம் புறப்பாடு,
- கலசாபிஷேகம்,
- சர்வ அலங்காரம்,
- ராஜ உபச்சாரம்,
- மகா தீபாரதனை,
- அன்னம் பாலிப்பு,
- ஹோம ரக்ஷதாரணம் ,
- சண்டிகா தேவி தீர்த்த பிரசாதம் வழங்குதல்.
மாலை 4 மணி அளவில்
ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ சோமேஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்...
ஸ்ரீ மகா சண்டி ஹோமத்திற்கு அருளாசி பெற அனைவரும் வாரீர் வாரீர்.
மேலும் தொடர்புக்கு :-
சிவ ஸ்ரீ ஏ.கோபி - 9965237795
சிவ ஸ்ரீ இஎஸ்.நக்கீரன் - 794599321
location -
Google Map