பூசாரியையும் ஆசாரியரையும் தொடுவது ஏன் தடை செய்யப்படுகின்றது?
கோயில் பூசாரிமாரையும் ஆசாரிமாரையும் தொடுதலாகாது என்று விலக்கும் போது இப்போதும் தீண்டாமை ஆசாரமா? என்ற கேள்வி பலரும் கேட்பதுண்டு.
ஆனால் இப்படி விலக்குவதன் காரணம் சமூகத்திலோகோயிலிலோதீண்டாமை இருப்பதால் அல்ல.
மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்கும் பூசாரியை தெரியாமலாவது தொடுவதனால் அவருடைய மந்திரம் ஜெபித்தலின் பலன் நஷ்டப்பட்டு போகும் என்பதே நம்பிக்க
ை
தொட்டுக் கொள்வதும். பூசாரியை மட்டுமல்ல ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதும் விலக்கப்பட்டுள்ளது. இது இயலாத காரியம் என்றாலும் இதன் பின்னுள்ள காரணத்தை யாராலும் அலட்சியம் செய்ய முடியாது இன்றய உலகத்தில்
ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதனால் நோயணுக்கள் பரவும் என்பது நிஜம் தான். ஆனால் வேறொரு காரணம் இதைவிட முக்கியமானது. எல்லா உயிரினங்களையும் சுற்றி ஆர என்றறியப்படும் ஓர் ஒளி மண்டலம் அமைந்திருக்கும். அவை ஒன்றோடொன்று தொடும் போது தீங்குண்டாகும் என்பது நவீன சாஸ்திரம் சுட்டிக்காட்டுகின்றது. அதனால் கோயிலில் மட்டுமல்ல எங்கேயும் ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதைத் தவிர்க்கவும்.
