ஆஸ்துமா மற்றும் மார்பு சளி , சுவாச நோய்கள் நீங்க எளிய
சித்த மருத்துவ குறிப்புகள்
சித்த மருத்துவ குறிப்புகள்
ஆஸ்துமா குறைய நாட்டு மெழுகு, குங்கிலியம் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாக பொடித்து இதனுடன் சம அளவு நெய் கலந்து தனலில் போட்டு அதிலிருந்து வரும் புகையை சுவாசித்து வந்தால் ஆஸ்துமா குறைந்து மூச்சு விடுவது எளிதாகும்.
ஆஸ்துமா குறைய
ஆஸ்துமா குறைய பழைய மஞ்சள் துண்டை எடுத்து இடித்து பொடி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா குறைய
ஆஸ்துமா குறைய ஆஸ்துமா உள்ளவர்கள் தினமும் இரவு வறுத்த கொண்டைக்கடலை சிலவற்றை சாப்பிட்டு வெதுவெதுப்பான பால் குடித்து வந்தால் மிகவும் சிறந்தது.
ஆஸ்துமா, சுவாச நோய்கள்
ஆஸ்துமா குறைய நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு ஆகியவற்றை நன்கு மென்று தின்றால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா குறைய
ஆஸ்துமா குறைய நெல்லிக்காயை எடுத்து அதனுடன் ஆலமரத்தின் வேர், தேன் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா, சுவாச நோய்கள்
ஆஸ்துமா குறைய ஆடாதோடை இலைகளை நன்கு அரைத்து ஒரு ஸ்பூன் இலைச்சாறுடன்,ஒரு ஸ்பூன் இஞ்சி சாறும்,ஒரு சிட்டிகை மிளகுத் தூளும் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா நோய் குறைய
ஆஸ்துமா நோய் குறைய ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.
ஆஸ்துமா, சுவாச நோய்கள்
ஆஸ்துமா குறைய ஜடமான்சி வேர், கண்டங்கத்தரி வேர் மற்றும் சுக்கு ஆகியவற்றை எடுத்து நொச்சி இலைச்சாறு விட்டு அரைத்து பிறகு நல்லெண்ணெய் விட்டு நன்றாக காய்ச்சி தலைக்கு தேய்த்து ஊற வைத்து குளித்து வந்தால் ஆஸ்துமா குறையும்.
ஆஸ்துமா நோய் குறைய
ஆஸ்துமா நோய் குறைய ஆரஞ்சுப் பழச்சாறு, அன்னாசிப் பழச்சாறு இரண்டையும் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குறையும்.
ஆஸ்துமா குணமாக
ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடு நீர் பருகி வர வேண்டும்.
ஆஸ்துமா,இரப்பிருமல் தீர
ஆஸ்துமா,இரப்பிருமல் தீர பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம்.
ஆஸ்துமா
ஆஸ்துமா தீர சிறுகுறிஞ்சா வேர் பொடி ,திரிகடுகு பொடி வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா
ஆஸ்துமா தீர சிறுகுறிஞ்சா வேர் பொடி ,திரிகடுகு பொடி வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
ஆஸ்துமா, மார்புச் சளி
சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து காய வைத்து வறுத்து சாப்பிட ஆஸ்துமா, மார்புச் சளி தீரும்.
ஆஸ்துமா
ஆஸ்துமா குணமாக வில்வ இலைப் பொடியை தினமும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர குணம் பெறலாம்.