ஆரோக்கியமான பிரசவத்திற்கும் உடல் ஆரோகியமாக
இருக்கவும் சித்த மருத்துவ குறிப்புகள்:-
இருக்கவும் சித்த மருத்துவ குறிப்புகள்:-
ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட
ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட ஆடாதோடை இலை, வேர் வகைக்கு அரைக் கைப்பிடி அளவு எடுத்து நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி கொடுத்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆரோக்கியமான பிரசவத்திற்கு ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆரோக்கியமான பிரசவத்திற்கு சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

சுகப்பிரசவம் ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

ஆரோக்கியம் பெற
ஆரோக்கியம் பெற ஆரோக்கியம் பெற நெல்லிக்காய், விளாம்பழம், மாதுளம்பழம் அடிக்கடி மென்று சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியம் பெற ஆரோக்கியம் பெற நெல்லிக்காய், விளாம்பழம், மாதுளம்பழம் அடிக்கடி மென்று சாப்பிட வேண்டும்.
ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட
ஆரோக்கியமான பிரசவத்திற்கு ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
ஆரோக்கியமான பிரசவத்திற்கு ஆடுதீண்டாப்பாளை வேர் 2 கிராம் எடுத்து பொடி செய்து வெந்நீரில் குடித்து வந்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
இழந்த ஆரோக்யத்தைப் பெற
வில்வமரத்தின் வேர், பட்டையை தூள் செய்து பாலுடன் கலந்து குடித்து வர நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.

ஆரோக்கியம்யற்ற உடல்
வில்வமரத்தின் வேர், பட்டையை தூள்செய்து பாலுடன் கலந்து குடித்து வர நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
வில்வமரத்தின் வேர், பட்டையை தூள்செய்து பாலுடன் கலந்து குடித்து வர நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட
ஆரோக்கியமான பிரசவம் ஏற்பட குங்குமப் பூவை சோம்பு நீரில் கரைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.