நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்தவர்?
உங்களுக்கு யோகம் தரும் காலம் இதுதான் !!
ஒருவரின் ராசி, நட்சத்திரம் போன்றவற்றைக் கொண்டு அவருடைய குணநலன்களையும், வாழ்க்கையைப் பற்றியும் அறிந்திருப்போம். அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தின் உயிர் நாடியாக திகழும் லக்னத்தை வைத்து, ஒவ்வொரு லக்னத்திற்கும் எந்த திசைகள் நடைபெற்றால் வெற்றி உங்கள் வசமாகும், நீங்கள் நினைத்தது நிறைவேறும் என்பதைப் பற்றி பார்ப்போம்.மேஷ லக்னம் :
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், சூரிய திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
ரிஷப லக்னம் :
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், புதன் திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
மிதுன லக்னம் :
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
கடக லக்னம் :
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
சிம்ம லக்னம் :
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
கன்னி லக்னம் :
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
துலாம் லக்னம் :
துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
விருச்சக லக்னம் :
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சந்திர திசையும், குரு திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
தனுசு லக்னம் :
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய திசையும், செவ்வாய் திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
மகர லக்னம் :
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசையும், சனி திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
கும்ப லக்னம் :
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் திசையும், சனி திசையும், சுக்கிர திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.
மீன லக்னம் :
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் திசையும், சந்திர திசையும் நடைபெறும் சமயம் யோக காலமாகும்.