பஞ்சபக்ஷி சாஸ்திர பயிற்சி வகுப்பு
உங்கள் ஜாதகத்தின் யோக அதிபதி தெரிந்து அந்த கிரகத்தை ஆக்டிவேட் செய்து அந்த கிரகத்திற்கு ஏற்ற பக்ஷியையும் சரத்தையும் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் கர்மாவை நீக்குவதோடு விரைவில் நல்ல முன்னேற்றத்தை பார்க்கலாம்.
எந்த ஒரு ஜோதிட சாஸ்திரமும் பரிகாரமும் தெய்வ அனுகூலமும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய ஜாதகத்தில்
பித்ரு சாபமும், ஊழ்வினை கர்மாவும், மண் சாபமும் இருந்தால் நமக்கு எந்த ஒரு பலனும் இருக்காது.
நம்முடைய பயிற்சி வகுப்பில்
பித்ரு சாபம் மற்றும் ஊழ்வினை கர்மா நீங்க வழியும்,
அதன் பிறகு
நம் ஜாதகத்தின் யோக அதிபதியை ஆக்டிவேட் செய்வதற்கான வழியும்,
அந்த கிரகத்தின் சரமும் , ஓரை மற்றும் சூக்ஷ்ம ஓரையும் பயன்படுத்தும் முறையும்,
பக்ஷியும் அதற்கான மந்திர யந்திர மூலிகை பிரயோகமும் சொல்லி தரப்படும்.
வகுப்பு வரும் 21-03-2022 அன்றிலிருந்து ஆரம்பம் ஆகும்.
குரு காணிக்கை 1001 ரூபாய்.
பணப் பரிவர்த்தனை செய்யும் வங்கி விவரங்கள்.
AC No-
1277115000004652
IFSC
KVBL0001277
Current Account
or
GPay, Phone Pe,
AmazonPay,Paytm,
Whatsapp Pay,BharthPay
9543174717
எண்ணம் போல் வாழ்க
வாழ்க வளமுடன்.