காலையில் விழித்தவுடன் பார்க்கும் திசையின் யோகம்
காலையில் எழுந்தவுடன் கண்ணாடி அல்லது கையை பார்த்து கண் விழிப்பது உண்டு. அதேபோல் காலையில் எழுந்தவுடன் எத்திசையை பார்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்,
கிழக்கு முகம் பார்த்தால் ஆயுள் விருத்தி உண்டாகும்.
தென்கிழக்கு முகம் பார்த்தால் வெறுப்பு உண்டாகும்.
தெற்கு முகம் பார்த்தால் மரண பயம் உண்டாகும்.
தென்மேற்கு முகம் பார்த்தால், பாவங்கள் சேரும்.
மேற்கு முகம் பார்த்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.
வடமேற்கு முகம் பார்த்தால், உடல் எடை கூடும்.
வடகிழக்கு முகம் பார்த்தால் உடலிலும், உள்ளத்திலும் சக்தி கிடைக்கும்.