மூன்று கிரகச் சேர்க்கையும்... அதன் பலன்களும்...!!
நவகிரகம் என்பது ஒன்பது ஆளுகைக்காரர்கள் எனப் பொருள்படும். பூமியிலுள்ள உயிர்க்கூறுகளை ஆளுகைக்கு உட்படுத்துகின்ற அண்டவெளிக்கூறுகளாக இவை கருதப்படுகின்றன.
நவகிரகங்களில் மொத்தம் 9 கிரகங்கள் உள்ளன.
அவையாவன,
சூரியன்
சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்கிரன்
சனி
ராகு
கேது
இக்கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து பல்வேறு பலன்களை நமக்கு அளிக்கின்றன. அந்தவகையில், சந்திரனுடன் இரண்டு கிரகங்கள் சேர்ந்து வந்தால் கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.
சந்திரன் 10 செவ்வாய் 10 புதன் :
உறவினர்களிடம் இருந்து விலகி இருக்கக்கூடியவர்கள்.
பூர்வீகச் சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும்.
சந்திரன் 10 செவ்வாய் 10 குரு :
பிறருடைய பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.
வாழ்க்கைத்துணையிடம் அதிக அன்பு கொண்டவர்கள்.
வெளியூரில் வாழக்கூடியவர்கள்.
பலவகைப்பட்ட திறமைகள் உடையவர்கள்.
சந்திரன் 10 செவ்வாய் 10 சுக்கிரன் :
பலதரப்பட்ட மக்களின் தொடர்பு கொண்டவர்கள்.
மனதில் ஏதாவது கவலையுடன் இருக்கக்கூடியவர்கள்.
எந்த வகையானாலும் பொருள் ரூடவ்ட்டும் திறமை கொண்டவர்கள்.
சந்திரன் 10 செவ்வாய் 10 சனி :
தாயிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
பிறர் செய்யும் செயல்களில் இருக்கும் குறைகளை காணக்கூடியவர்கள்.
விவசாயம் சார்ந்த பணிகளின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.
சந்திரன் 10 புதன் 10 குரு :
அனைவராலும் விரும்பப்படக்கூடியவர்கள்.
அறிவுக்கூர்மை கொண்டவர்கள்.
கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.