உலகில் உள்ள மருத்துவ முறைகள்
i. 'Allopathy' எனப்படும் மேற்கத்திய நாடுகளின் ஆங்கில வைத்தியம்.
ii. ' உணவே மருந்து, என்ற தத்துவத்தில் செயல்படும் இயற்கை வைத்தியம், சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், நாட்டு வைத்தியம், பாட்டி வைத்தியம் உள்ளிட்ட பாரம்பரிய வைத்திய வகைகள்.
iii. Accu Touch, Accu Puncture, Accu Pressure, Pranic Healing, Reiki Healing, Muthra Healing, Varma Healing, Prana Violet Healing' உள்ளிட்ட மருந்தில்லா மருத்துவ முறைகள்.
iv. மன உணர்வுகளைக் கேட்டு இனிப்பான மருந்துகளால் குணப்படுத்தும் 'ஹோமியோபதி மருத்துவம்'
V. நோயாளியை மனம் கடந்த நிலைக்குக் கொண்டு சென்று, மாற்று வார்த்தைகளால் அவன் மனத்தை நிரப்பிக் குணப்படுத்தும் மனநல மருத்துவம் 'Hypno Theraphy'
vi. தெய்வங்கள், தேவதைகள் ஞானிகள் உதவியுடன் கர்ம வினை களைக் களைந்து குணப்படுத்தும் ‘கர்ம வினை வைத்தியம்'
vi. யோகப் பயிற்சிகள், தியானம், தவம், பூஜைகள் போன்றவற்றின் வழியே செய்யப்படும் ‘ஆன்மீக வைத்தியம்'
இன்னும் ஏராளமான வைத்திய முறைகள் உள்ளன. உலகம் முழுவதும் நன்கு பிரபலமான மருத்துவ முறைகள் இவை.