Type Here to Get Search Results !

Translate

இழந்த ஆண்மையை மீட்க எளிமையான சித்த வைத்தியம்

இழந்த ஆண்மையை மீட்க எளிமையான சித்த வைத்தியம் 

தவறான உணவு பழக்க வழக்கத்தாலும்  பான் குட்கா போன்ற போதை வஸ்துக்களுக்கு அடிமையாக இருப்பவர்களும் கைபழக்கம் உள்ளவர்களுக்கும் , வயதுக்கு மீறிய பெண்களுடன் உல்லாசம் செயபவர்களுக்கும் ஆண்மை தன்மையானது  போய்விடும் .  அவர்களுக்கான எளிய சித்த மருத்துவ முறைகள் சில் கேழே கொடுக்கப்பட்டுள்ளது . அதை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

ஆண்மை அதிகரிக்க திரிபலா சூரணத்தை எடுத்து பனங்கற்கண்டு பொடி சேர்த்து இரவில் சாப்பிட்டு பின் பசும்பால் குடித்து வந்தால் பலவீனம் குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க கேரட் மற்றும் வேகவைத்த முட்டை இரண்டையும் ஒரு ஸ்பூன் தேனில் ஊறவைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க உளுந்தம் பருப்பை எடுத்து அதை சுத்தமான நெய்யில் வறுத்து பின்னர் அதனுடன் பாலை கலந்து நன்றாக கிளறி வேக விட்டு பிறகு சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க திரிபலா சூரணத்தை எடுத்து பனங்கற்கண்டு பொடி சேர்த்து இரவில் சாப்பிட்டு பின் பசும்பால் குடித்து வந்தால் பலவீனம் குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க தேன், வெங்காயச்சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றை ஒரு கரண்டிஎடுத்து ஒன்றாய் கலந்து, காலையில் சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க திப்பிலியை எடுத்து நன்கு பொடியாக்கி சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க திப்பிலியை எடுத்து நன்கு பொடியாக்கி சிறிது நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க புளியங்கொட்டையை பொடி செய்து அதனுடன் ஓமமத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை பெருக பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

ஆண்மை அதிகரிக்க சீரகம், வில்வபட்டை இரண்டையும் நன்கு இடித்து பொடியாக்கி நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க எள்ளுப்பூவை பசும்பாலில் போட்டு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க தேங்காய் வலுக்கையுடன் கற்கண்டுத்தூள் சேர்த்து சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை பெருக கல்தாமரை இலைப் பொடியை பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மை பெருகும்.

ஆண்மை அதிகரிக்க சீந்தில் கொடி, முருங்கை விதை, மதனகாமப்பூ, ஓமம், பரங்கிச்சக்கை ஆகியவற்றை நிழலில் காயவைத்து இடித்து பொடி செய்து காலை, மாலை 200 மி.லி காய்ச்சிய பாலில் அரைத்து ஒரு தேக்கரண்டி வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை பலன் பெற கசகசாவை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டு வர ஆண்மை பலன் பெறும்.

தாது விருத்தி உண்டாக கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று தின்று விட தாது விருத்தி உண்டாகும்.

ஆண்மை அதிகரிக்க சீரகம், வில்வபட்டை இரண்டையும் நன்கு இடித்து பொடியாக்கி நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

முருங்கை கீரை சாற்றில் ஜாதிக்காயை ஊற வைத்து பொடியாக்கி சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை அதிகரிக்க சுரைக்காய் விதைகளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.

முருங்கைப் பூ பொடியை தேனில் சாப்பிட ஆண்மை பெருகும்.

ஆண்மை அதிகரிக்க வெண்டைக்காய் வேரை பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை குறைவிற்கான இளகல் திப்பிலி, ஜாதிக்காய், பூனைக்காலி விதை, நிலப்பனைக்கிழங்கை மற்றும் கசகசாவை ஆகியவற்றை முறைப்படி நிழலில் உலர்த்தி சலித்து பசும்பாலை ஊற்றி இளஞ்சூட்டில் தேனை ஊற்றி சூடேற்றி நெய்யை ஊற்றி இளகல் பதத்தில் எடுத்து ஆற வைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைவு குறைந்து ஆண்மை அதிகரிக்கும்.

ஆண்மை குறைபாடு குறைய உலர்ந்த தண்ணீர் விட்டான் கொடியின் வேரை எடுத்து அதில் பால் விட்டு நன்றாக காய்ச்சி தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.

நாவல் பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு சதையை பிசைந்து பாலில் கலந்து சிறிது தேன் சேர்த்து தொடர்ந்து குடித்து வந்தால் ஆண்மை குறைவு குறையும்.

வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.

அரசமரத்தின் விதையை தூள் செய்து அதை சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைப்பாடு குறையும்.

ஆண்மை குறைவு பூனைக்காலி விதை, சாதி பத்திரி, சமுத்திரப்பச்சை, வசம்பு இவற்றை சூரணம் செய்து பாலுடன் அருந்தி வர ஆண்மை உண்டாகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad