சர்க்கரை நோய்க்கு எளிமையான முழுமையான தீர்வு
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் அத்தி மரத்தின் வேறை 1 அடி நீளத்தில் 2 இன்ச் விட்டதில் வெட்டி எடுத்து கொள்ளவும்.
- வெட்டியா வேறை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 15 நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும். பிறகு இரண்டு நாட்கள் வெயிலில் உலர்த்த வேண்டும்.
- நன்கு உலர்ந்த வேறை நன்றாக பொடியாக்க வேண்டும். மெல்லிய காட்டன் துணியால் சலித்து தூளை பத்திரப்படுத்த வேண்டும்.
- தினமும் அரை டேபுள் ஸ்பூன் அளவு பசும் பால் அல்லது வெந்நீரில் கலந்து காலை உணவுக்கு முன் 2 மணி நேரத்துக்கு முன் குடிக்க வேண்டும்.
- இரவு உணவுக்கு பின் 1 மணி நேரத்துக்கு பின் குடிக்க வேண்டும்.
- தொடர்ந்து 15 நாட்கள் குடித்து வர ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு முற்றிலும் கட்டுக்குள் வரும் .
- பிறகு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஒரு பொழுது மட்டும் பாலில் கலந்து குடித்து வரவும்.