சர்க்கரை நோய்க்கு முழுமையான தீர்வு
பூவரசன் மரம் |
முற்றிய பூவரசன் மரத்தின் பச்சை பட்டையை உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 15 நாட்கள் நிழலில் உலர்த்தி பவுடர் ஆக்கி கொள்ள வேண்டும்.
சுத்தமான மலை தேனில் பவுடரை கலந்து சிறு சிறு குளிகைகளாக செய்து ஒரு கண்ணாடி பாட்டிலில் பத்திர படுத்திக்கொள்ள வேண்டும்.
காலை மாலை என இரு வேலையும் உணவுக்கு முன் காலையும் , உணவுக்கு பின் இரவும் 2 குளிகைகளை எடுத்து விழுங்கவும்.
தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட படி படியாக சர்க்கரை அளவு குறையும்.