ஒன்பது நவகிரகங்களும் அதற்குண்டான
உலோகம் புஷ்பம் வாகனம்.
- சூரிய கிரகம் தாமிரம் உலோகம் செந்தாமரை மலர் மயில் மற்றும் தேர் வாகனம்
- சந்திரன் கிரகம் ஈயம் உலோகம் வெள்ளெலி புஷ்பம் முத்து மற்றும் விமானம் வாகனம்
- செவ்வாய் கிரகம் செம்பு உலோகம் செண்பகம் மலர் அன்னம் மற்றும் சேவல் வாகனம்
- புதன் கிரகம் பித்தளை உலோகம் வெண்காந்தள் மலர் குதிரை மற்றும் நரி வாகனம்.
- சுக்கிரன் கிரகம் பொன் உலோகம் முல்லை மலர் யானை வாகனம்
- குரு கிரகம் வெள்ளி உலோகம் வெண் தாமரை மலர் கருடன் மற்றும் குதிரை மாடு வாகனம்
- சனி கிரகம் இரும்பு உலோகம் காக்கை மற்றும் எருமை வாகனம்
- ராகு கிரகம் கருங்கள் உலோகம் மந்தாரை மலர் ஆடு வாகனம்
- கேது கிரகம் துர்க்கை ஸ்லோகம் செவ்வல்லி புஷ்பம் சிம்ம வாகனம்