![]() |
காரியம் நிறைவேற எளிய பரிகாரங்கள் |
1. நினைத்த காரியம் நிறைவேற எளிய பரிகாரங்கள் என்ன?
நினைத்த காரியம் நிறைவேற தினமும் காலையில் விக்னங்களை களைபவரான விநாயகரை வழிபட்டு பணியை தொடங்குதல் மேன்மையை தரும்.
2. சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் எவை?
சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி.
3. மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
2. சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் எவை?
சுப காரியங்கள் செய்ய உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி.
3. மரம் நடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?
மரம் நடுவது போல் கனவு கண்டால் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.