அகத்தி மரப்பட்டை கஷாயம் குடிக்க அம்மை காய்ச்சல் நீங்கும்.
அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்பு மாற
அம்மை நோயினால் ஏற்பட்ட தழும்பு மாற கருவேப்பில்லை 1 பிடி,கசகசா 1 கரண்டி,கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு இவைகளை சேர்த்து அரைத்து முகத்தில் பூசி காய வைத்து குளித்து வர அம்மை தழும்பு மறையும்.

அம்மை நோய் வராமல் தடுக்க
அம்மை நோய் வராமல் தடுக்க 10 கிராம் வெந்தயம் மிளகு 5 இவைகளை தட்டி பொடி செய்து நீரில் காய்ச்சி 3 நாட்கள் தொடர்ந்து காலை,மாலை குடித்து வர அம்மை நோய் வராமல் தடுக்கலாம்.

அம்மை காய்ச்சல் சரியாக
அகத்தி மரப்பட்டை வேர்ப்பட்டை கஷாயம் செய்து குடித்து வர அம்மை காய்ச்சல் சரியாகும்.

அம்மைத் தழும்பு குறைய
அம்மைத் தழும்பு குறைய கேரட்டின் சாற்றோடு ஆரஞ்சுப் பழச்சாறு, பால் ஆகியவற்றைக் கலந்து பூசி வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மைத் தழும்புகள், சிறுப் புள்ளி ஆகியவைகள் குறையும்.

அம்மை தழும்பு
கருவேப்பில்லை 1 பிடி, கசகசா ஒரு கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1 துண்டு சேர்த்து பூசி காயவிட்டு குளிக்க அம்மை தழும்பு நீங்கும்.

அம்மை நோய்
துளசி இதழ்களுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும்.
அம்மை நோய் -
தாழம்பூ சர்பத் செய்து மாதம் இரு முறை சாப்பிட்டு வர அம்மை நோய் வராது