திருதியை திதி
விவசாயம் சம்மந்தபட்ட அனைத்து வேலைகளையும் செய்வது சிறப்பு, புதிய முயற்ச்சி வேலை அதற்க்கான அனைத்து ஆயத்த வேலை சிறப்பு, அடுத்தவரிடம் உதவி கேட்பது, புதிய நபர்கள் சந்திப்பது ,சிறப்பு...
பெருமாள் கோவிலை 27 முறை வலம் வந்து குழந்தைகளுக்கு இனிப்பு கொடுப்பது மிகவும் நல்லது....