தினமும் 2 மணி நேரம் உண்ணாமல் நோன்பு இருங்கள் நல்லது நடக்கும்.
![]() |
உண்ணாமல் நோன்பு |
முக்கியமான அறிவியல் உண்மை..
தினமும் மாலை 4:30 முதல் 6:30 வரை பிரதோஷம் உண்டு, பிரதோஷம் என்பது விஷம் , இந்த நேரத்தில் நாம் எதை சாப்பிட்டாலும் விசம் ஆகும் ,காரணம் அந்தி வேலை சூரிய , சந்திரன் எதிர் எதிர் வினை மாற்றம் நிகழும் , அது ஒரு வகையான காந்த ஆற்றலை வெளிபடுத்தும்..
நம் முன்னோர்கள் இந்த இரண்டு மணி நேரம் நீரை கூட அருந்த மாட்டார்கள்..
இதை பின்பற்றி அரோக்கியமுடன் வாழ அன்போடு வேண்டுகிறேன்... நன்றி..