துவிதியை திதி
சுபகாரியம் செய்வது அவ்வளவு சிறப்பு இல்லை..
பதவி ஏற்பது, நிர்வாக பொறுப்பை வாங்கி கொள்வது கூடாது..
கட்டபஞ்சாயத்து , நிலம் வியாபாரம் பேசுதல் கூடாது..
தனக்கு வாழ வழிகாட்டிய நபர்களை சந்தித்து ஆரஞ்சு பழம் கொடுப்பது சிறப்பு...
ES.NAKKEERANN
செப்டம்பர் 13, 2021
0