சாதாரண பாலைவிடத் தாய்ப்பால் ஏன் அவசியமானது?;
அறிவியல் கூறும் உண்மை
தாய்ப்பால் காலையைவிட மாலையில் கொழுப்பு மிக்கதாக இருக்கும்.
குழந்தை முதலில் உறிஞ்சும் தாய்ப்பால் தாகம் தீரும் வகையில் லாக்டோஸ் நிறைந்ததாக இருக்கும்,
குழந்தை அருந்தி முடிக்கும்போது வெளிவரும் தாய்ப்பால் இன்னும் க்ரீமியாகவும் கொழுப்பு நிறைந்ததாகவும் இருக்கும்.
இது குழந்தைக்கு நிறைவான உணர்வை அளிக்கும்.
இத்தகைய தாய்ப்பாலின் மாறும் தன்மையை ஃபார்முலா பாலில் உருவாக்குவது கடினமானது.