தியானம் மோட்ச பாதையா?
வாழ்க்கையின் துக்கங்களினின்றும் விடுதலை அடைய விரும்பும் மனிதர் மோட்ச பாதையாகவே தியானத்தைக் காண்கின்றார்.
மனதை ஒருநிலைப் படுத்தும் போது மனதிலும் உடலிலும் இருக்கும் நிம்மதியின் - மையிலிருந்து விடுபடலாம் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பாரத மக்கள் அறிந்திருந்தனர்.
தியானத்தின் வாயிலாக அவரவர் உடலை உணர்ந்து கொள்ளும் ஆத்தும ஞானம் பெற்றுக் இன்றைய றைய கொள்கின்றோம். ஞ வாழ்க்கையில் மனித உயிரை ஆபத்துக்குள்ளாக்கும் இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவற்றை தியானத்தால் கட்டுப்படுத்-தலாம். இரத்த அழுத்தமனத்து
ஒருவர் தியான உடலின் பல சக்தி மையங்களில் தங்கியிருக்கும் சக்தி, சம்பந்தப் பட்ட மண்டலங்களுக்கு சரியாகப் பரவி செல்கின்றது. இது ஒழுங்கற்றிருக்கும் உடலின் தாளத்தை ஒழுங்கு செய்கின்றது. உடலின் தாளத்தை
தியான நிலையில் முளையின் பீற்றா அலைகள் ஆல்ஃபா, காமா, டெல்டா, தீற்றா அலைகளாக மாறுகின்றதனால் உடலின் தாளம் ஒழுங்காகின்றது.
ஆலமரத்தின் அருகாமை தியானத்துக்கு உகந்த சூழ்நிலை உருவாக்கும் என்பதைக் கண்டறிந்தோம். உடலின் விஷமேறிய நிலையிலி ருந்து விடுபட ஆலமரம் உதவுகின்றது.
அத்தி, இத்திள், அரையால், பேரால் கல்லால் என்பவை சேர்ந்த கஷாயம் அணலி விஷத்துக்கு மருந்தாக ஆயுர் வேதத்தில் பயன்படுத்துகின்றோம்.