கூட்ட ஜெபம் நோயைத் தணிக்குமா?
முழு நம்பிக்கையுடன் மனதார ஜெபம் செய்தால் எந்த நோயும் குணமாகும் என்று நம்புகின்றவர்கள் கூட்டமாக ஜெபம் செய்தால் பல நோய்கள் தற்காலிகமாகவாவது பலன்தரும் என்று நிரூபிக்கபல எடுத்துக் காட்டுகளை நாம் சுட்டிக் காட்ட முடியும். உடலில் வரும் கட்டிகள் மறைந்து போதல், நெடுநாளாய் இருந்தவாதம் தணிதல், ஆஸ்த்மா முதலிய மூச்சுக்குழாயின் நோய்களிலிருந்து சுகம், கனவு,பயம், உயர்ந்த இரத்த அழுத்தம், சில வகை இருதய நோய்கள் ஸ்க் என்பவைகளிலிருந்து நிவாரணம் பெறுதல் முதலிய அதிசயங்கள் கூட்ட ஜெபத்தினால் நிகழ்வதுண்டு. ஒரு தனிப்பட்ட செய்தால் குணமடையலாம் என்ற என்ந நபர் ஜெபம் நம்பிக்கை வழியாக மட்டுமே ா வைத்திருக்கும் நோயாளிக்காக அந்த நபர் வழியாக மட்டுமே நிவாரணம் கிடைக்கும். என்பதும் நாம் காண்பதுண்டு. கூட்ட ஜெபங்களின் பாடல்கள், உயர்ந்த நிலையிலான வாத்திய இசை, தாளம் நிறைந்த ஆர்ப்பரிப்பு முதலியவை யால் ஒரு மாறுபட்ட மன நிலைக்குள்ளாகும் நோயாளிகட்கு மட்டுமே நம்பிக்கை ஜெபம் பலிக்கின்றது என்று சரித்திரம் கூறுகின்றது.
இது ஒரு மனது சம்பந்தமான சிகிட்சையாகும். சைகோ தெராபி என்ற பேரில் மனோத் தத்துவ நிபுணர்களும் மேலும் இதே முறையில் சிகிட்சை அளிக்கின்றனர் பைத்தியம், எய்ட்ஸ் முதலிய நோய்கள் கூட்ட ஜெபத்தால் குணப்படுத்த இயலாது என்று நவீன மருத்துவத்துறை கூறுகின்றது.