Type Here to Get Search Results !

Translate

ஞாயிற்றுக் கிழமை சிவந்த பூக்களால் சூரியனைப் பூஜிக்க வேண்டும்?

ஞாயிற்றுக் கிழமை சிவந்த பூக்களால் சூரியனைப் பூஜிக்க வேண்டும்
 

ஞாயிற்றுக் கிழமை சிவந்த பூக்களால் சூரியனைப் பூஜிக்க வேண்டும்

பிற விரத நாட்களைப் போலவே ஞாயிற்றுக் சூரியனுக்கு சிவப்புப் பூக்களாலும் இரத்த சந்தனத்தாலும் பூஜை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. சூரியன் சம்பந்தமாக இந்த நாளை ஆசரிப்பதால் ஞாயிறுவிரதத்தை இரவி வார விரதம் என்றழைப்பதுண்டு. இந்த விரதம் இருப்பவர்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உப்பு, எண்ணை முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நேரத்துக்குப்பின் உணவருத்துவதை நிறுத்தி மறுநாள் உதயம் வரை உபவாச மிருக்க வேண்டும் என்பதே ஞாயிற்றுக் கிழமை விரதத்தின் சிறப்பு .

இந்த விரதம் சரியானபடி ஆசரித்துள்ளவர்கட்கு சரும நோய்கள் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களைத் தவிர்க்கலாம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad