இரத்த கொதிப்பு குறைய
இரத்த கொதிப்பு குறைய பசும் பாலில் 2 பல் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் இரத்த கொதிப்பும் குறையும்.
இரத்த கொதிப்பு குறைய
இரத்த கொதிப்பு குறைய தாமரைப்பூவை நன்கு சுத்தமாக்கி கஷாயம் செய்து அதனுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த கொதிப்பு குறையும்.
இரத்த கொதிப்பு குறைய
இரத்த கொதிப்பு குறைய நெல்லி வற்றல், பச்சைப்பயிறும் சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை, மாலை 100 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு குறையும்.

இரத்த கொதிப்பு குறைய பச்சை அருகம்புல் , மிளகு , சீரகம் அரைத்து, எலுமிச்சையளவு சாப்பிட்டு பால் குடிக்கவும்.
இரத்த கொதிப்பு குறைய
இரத்த கொதிப்பு குறைய பசும் பாலில் 2 பல் பூண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் இரத்த கொதிப்பும் குறையும்.
இரத்த கொதிப்பு குறைய
இரத்த கொதிப்பு குறைய அவரைக்காயை அடிக்கடி சமைத்து சாப்பிடவும்.

இரத்த கொதிப்பு இறங்க
இரத்த கொதிப்பு இறங்க வெந்தயத்தை முன் தினமே ஊற வைத்து தயிரோடு அரைத்து தலைக்கு தேய்க்கவும்.
இரத்தக் கொதிப்பு
நெல்லிவற்றல், பச்சைப்பயிறு கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வர தலைசுற்றல், இரத்தக் கொதிப்பு தீரும்.
இரத்தக் கொதிப்பு
அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு ஏற்ப்படாது.