வாழ்கை வளம் பெற தினமும் தியானம் செய்யுங்கள்.
![]() |
தியானம் |
எல்லாக் கதவுகளும் உங்களுக்காக திறக்கும். தியானம் என்றதும் நம் முன் எழுவது மனதிற்குப் பிடித்த தெய்வத்தின் வடிவத்தை இதயத்தில் தியானிப்பது. ஆனால் வேதங்களில் தியானம் என்பது இந்தக் கருத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று கூறலாம்.
வேதங்களை பொருத்தவரை தியானம் என்றால் ஆழ்ந்த சிந்தனை.
உங்கள் மனதிற்கு இதமான எந்த புனிதமான விஷயங்களை சிந்தனை செய்யுங்கள்.
இயற்கையின் அடிப்படை மூலகங்களை (பஞ்சபூதங்கள்) தியானித்தால் நீங்கள் இயற்கையை அடக்கி ஆளலாம்.
இது போன்ற தியானங்களையே வேதங்கள் உபதேசிக்கின்றன.
இத்தகைய தியானங்களின் வாயிலாக வளமான வாழ்க்கையைப் பெறலாம் என்று வேதங்கள் ஆணித்தரமான கோட்பாடு கொண்டுள்ளது. கல்வி, செல்வம், பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம், துணிமணிகள், புகழ்மிக்க வாழ்க்கை, வசீகர ஆற்றல், என்று அனைத்திற்கும் வேதங்களில் தியானங்கள் உபதேசிக்கப் படுகின்றன.
இதைப்பற்றி முழுமையாகப் பார்ப்போம்...
தினமும் ஒவ்வொரு தியானத்தை பார்ப்போம்.
முதலில் பார்க்க இருக்கும் தியானம்
1.உத்கீத தியானம்
நன்றி
சிவயநம
தொடர்ந்து இணைந்திருங்கள் .....