திரிபுஷ்கர யோகம்
திரிபுஷ்கர யோகம் அமைப்பு\
![]() |
திரிபுஷ்கர யோகம் |
என்பது, ஞாயிறு செவ்வாய் சனிக்கிழமைகளில்.... துவிதியை ,சப்தமி ,துவாதசி திதிகளில்...
விசாகம், உத்திரம், பூரட்டாதி, புனர்பூசம், கார்த்திகை, உத்திராடம் நட்சத்திரங்களில்...
அதாவது மேற்கண்ட கிழமைகள் ,திதிகள், நட்சத்திரங்கள் மூன்றும் சேர்ந்து அமையும் நாட்கள் திரிபுஷ்கர யோகம் உள்ள நாட்களாகும்.
இந்த நாட்களில் தங்கம் வாங்கினால் , தங்கம் அதிகமாக சேரும் மற்றும் அடகுக் கடைக்குப் போகாமல் வீட்டில் தங்கம் தங்கும்.