Type Here to Get Search Results !

Translate

திரியோதசி திதியில் செய்ய கூடியது செய்ய கூடாதது.

திரியோதசி திதி
திரியோதசி திதி
திரியோதசி திதி

மாலை : 4 -7 மணி
மருத்துவரை சந்திக்க, மருந்து சாப்பிட,
தனிபட்ட பிரச்சனை ,
மன வேதனைக்கு ,கவலைக்கு, அடுத்தவரிடம் ஆலோசனை கேட்க, பிரச்சனை பேசி முடிவெடுக்க ., பிரச்சனைக்கு முடிவு கிடைக்கும் நாள்..

மாலை 4-7 பசு மாட்டிற்கு வாலை பழம் கொடுத்தால்
மனகவலை, உடல் நலம் முன்னேற்றம் அடையும்..

4-7 மணி வரை. அடுத்தவரிடம. பணம் கொடுக்கவோ வாங்கவோ கூடாது...
நமக்கு வர வேண்டிய பணத்தை வாங்கினால் 
வீன் விரயம் ஏற்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad