Type Here to Get Search Results !

Translate

கருமாரி அம்மனை வழி படவேண்டிய நாளும், தீரும் பிரச்சனைகளும்

கருமாரி அம்மனை வழி படவேண்டிய நாளும், தீரும் பிரச்சனைகளும்

கருமாரி அம்மனை வழி படவேண்டிய நாளும், தீரும் பிரச்சனைகளும்

திருவேற்காடு கருமாரி அம்மன் தலத்தில் எந்தெந்த நாட்களில் வழிபாடு செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விவரம் வருமாறு:-


ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மாசி மாத அமாவாசை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மாசி பவுர்ணமி - எதிரிகளை வெல்லலாம்.
தை மாத ஞாயிற்றுக்கிழமை - தீய சக்திகள் விலகும்.
தை மாத பவுர்ணமி - பல புனித நதிகளில் நீராடிய பலன்.
தை மாத அமாவாசை - நோய்கள் குணமாகும்.
பூச நட்சத்திர தினம் - அரிய செல்வம் சேரும்.
பூர நட்சத்திரம் - கலைகளில் வல்லமை பெறலாம்.
சித்திரை மாத பவுர்ணமி - நினைத்தது நிறைவேறும்.
புரட்டாசி, ஐப்பசி மாத பவுர்ணமி நாட்கள் - புனிதம் பெறலாம் பாவம் நீங்கும்.
நவராத்திரி நாட்கள் - பிரார்த்தனைகள் நிறைவேறும்.


👇👇👇
நீங்கள் நம் பிராண வேதம் யூடிப் சேனலை சப்ஸ்கரைப் செய்ய விரும்பினால்-

👇👇👇
https://www.youtube.com/channel/UCnUUdS1TlrIpQDcboVIIB0Q

👇👇👇
நீங்கள் நம் Mind Relax யூடிப் சேனலை சப்ஸ்கரைப் செய்ய விரும்பினால்-

https://www.youtube.com/channel/UC0z1Yu1sUlnf22miM11xPvA

Facebook Page
https://www.facebook.com/Prana-Vedham-105384562049293

Join Telegram group 👇
https://t.me/astrojodhidam

Whatsapp Chat
https://bit.ly/335KwFj

Follow Google News
https://bit.ly/3J1teJI

Website
https://astrojothidam.blogspot.com

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad