Type Here to Get Search Results !

Translate

சதுர்த்தசி திதியில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை.

சதுர்தசி திதி
சதுர்த்தசி திதி
சதுர்த்தசி திதி

அடுத்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..
அடுத்தவர்கள் சூழ்ச்சி வலை விரித்தால் மாட்டிக் கொள்வோம்..
 திருடு போனால் கண்டுபிடிக்க முடியாது...
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. ( பணம் ,பொருள், நகை,அடுத்தவரிடம் கொடுத்தால் பாதிப்பு ஏற்படும்..)
அடுத்தவரை நம்புவதும் தவறு..

காளி தேவிக்கு அரிசி மாவில் விளக்கு ஏற்றினால் நினைத்தது நடக்கும்....

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad